Posted on November 14, 2014 by Muthukumar
ம
ன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு உடலை ஆரோக்கியமாக்க உதவும் உன்னத உணவுகள்
*மன அழுத்தத்தில் இருந்து விடுத லை பெற என்ன சாப்பிடலாம் என்று சொல்கிறார் உணவு ஆலோசகர்…
சிறு வயது முதல் உணவில் கவனம் செலுத்தாமல் விடுவது, தவறான
*சத்தான உணவுகளைத் தவிர்த்து அதிக கொழுப்பு, பல்வேறு ரசாயனங்கள் உள்ள பாஸ்ட் புட் வகைகளை உட்கொள்வ தால் சோர்வு, நினைவாற்றல் குறைவு, படபடப்பு, உடல் எடை கூடுவது மற்றும் ரத்த கொதிப்பு, இளம்வயதில் ஹார்ட் அட்டாக் என பல நோய்களின்
கூடாரமாக உடல் மாறுகிறது.
*உடலில் பிரச்னைகள் இருக்கும்போது அது மன தையும் பாதித்து ஹார்மோன்களையும் பாதிக்க செய்கிறது. இதனால் டென்ஷன் அதிகரித்து மன அழுத்தத்தில் கொண்டுபோய் விடுகிறது.
கு முதலிடம் தர வேண்டும். சிறு வயது முதல் சத்தான கீரை, காய்கறிகள், பழங்கள் சாப்பிடும் பழக்கத்தை குழந்தைகளிடம் ஏற் படுத்த வேண்டும். நமது பாரம்பரிய உணவுகளுக் 
ஆவியில் வேக வைத்த உணவுகள் மற்றும் பருப்பு வகைகள், தானியங்கள் அதிகளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
*பச்சைப்பயறு, கொள்ளு, கொண் டைக்கடலை மற்றும் பீன்ஸ் உள்ளி
ட்ட பயறு வகைகளை கலவையாக முளைக்கட்டி சாலடாக சாப்பிடுவதன்மூலம் உடலுக்கு தேவையான புரோட்டீன் கிடைக்கிறது.
சத்தான உணவுகள் உடலையும், மனதையும் உற்சாகமாக வைத்தி ருக்கும். குளிர்பான வகைகளை தொடர்ந்து குடிப்பதற்கு தடா போட வும்.
*பர்கர், பீசா மற்றும் ஜங்க் புட் வகைகளை தவிர்க்க வும். இட்லி, கம்பு, ராகிக் களி, சோள மாவு தோசை, கீரை கலந்து செய்யப்படும் அடை வகைகள் என மூன்று வேளை உணவிலும் பாரம்பரிய உணவுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக