Posted on May 24, 2015 by Muthukumar

திருமணம் ஆன ஆண்கள், கேரட்டை உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந் தால், அவர்களது
விந்தணுவின் அளவு அதிகரிப்பதோடு, அதன் வீரியமும் அதிகரிக்கும். இதனால் அவர்கள் முழு தாதுபலம் பெற்று மனைவியுடன் இணையலாம். அப்படி இணையும்போது அவர்களின் மனைவி கருத்தரிப் பது நிச்சயம் ஆகவே தான் அப்பா ஆக துடிக்கும் ஆண்கள் தினமும் கேரட்டை உணவில் தவறாமல் சேர்த்து சாப்பிட்டு வருவது நல்லது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக